புதன், 20 மே, 2015

உலகிலேயே மிகப் பெரிய சிறுநீரகக் கட்டியை அகற்றி எய்ம்ஸ் மருத்துவர்கள் சாதனை.!

நோயாளி ஒருவரின் சிறுநீரகத்தில் உருவான மிகப்பெரிய புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கிட்னியில் உருவாகி நுரையீரல் வரை பரவியிருந்த மிகப்பெரிய அதாவது 5.018 கிலோ கிராம் எடையுள்ள புற்றுநோய் கட்டியை அகற்றியுள்ளனர்.


உலகிலேயே இதுவரை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட புற்றுநோய் கட்டிகளை விட இது மிகப்பெரியது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக