புதன், 20 மே, 2015

செப்டெம்பரில் புதிய நாடாளுமன்றம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன..!!

மைத்திரிபால சிறிசேனஅரசியலமைப்பு சபை நியமிக்கப்பட்டதன்; பின்னர், நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் புதிய நாடாளுமன்றம் அமையும்; என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக