கொழும்பு– கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை இன்று மாலை 6 மணி முதல் சகல வாகனங்களுக்கு இலவசமாக திறந்து விடப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நெடுஞ்சாலையில் அதிக பட்ச வேகமாக 70 கிலோ மீற்றர் வேகத்தில் வாகனங்களை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
புனித பாப்பரசர் முதலாவது பிரான்ஸ்சிஸ் ஆண்டகையின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு தற்காலிகமாக சகல வாகனங்களுக்கும் இந்த அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்யும் பாப்பரசர் நீர்கொழும்பு –கொழும்பு வீதியின் ஊடாக கொழும்பு ஊர்வலமாக அழைத்து வரப்பட உள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக