சனி, 14 ஜூன், 2014

கிளிநொச்சியில் விவசாய பீடத்தைத் திறந்துவைத்தார் உயர்கல்வி அமைச்சர்!!

யாழ்.பல்கலைக்கழக விவசாய பீடத்தை உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க இன்று கிளிநொச்சியில் திறந்துவைத்தார். இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்,வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக