தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய கொள்கைத் திட்டமொன்றை வகுக்கப் போகின்றோம். இதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எங்களது கொள்கைகள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அரசாங்கத்தின் தாளத்திற்கும், எங்களது
தாளத்திற்கும் வித்தியசாம் உண்டு என்பது தெரியவரும்.
இரண்டு தாளங்களைக் கொண்ட தரப்புக்கள் ஒரே மேடையில் ஆட முடியாது.
விரும்பிய தாளத்திற்கு ஆடுமாறு அரசாங்கத்திற்கு தெரிவித்து நாம் ஆளும் கட்சியை விட்டு வெளியேறுவோம் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் இரண்டாவது மாநாட்டு பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக