இவ் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் கௌரவ.பா.கஜதீபன் மற்றும் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ.நாகரஞ்சினி.ஐங்கரன் ஆகியோர் கலந்து சிறப்பித்துகொண்டனர்.முன்னதாக இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள்
மங்கல விளக்கு ஏற்றுவதையும் தொடர்ந்து விருந்தினர்கள் வீரர்களுக்கு கைலாகு கொடுத்து விளையாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைப்பதனையும் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக