சனி, 13 மார்ச், 2010

14-03-2010 ரிபிசியின் ஞாயிற்றுக்கிழமை விசேட அரசியல் கலந்துரையாடல்..!

இலங்கையின் தேர்தல் மற்றும் அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற உள்ள இந் நிகழ்ச்சியில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – பத்மாநாபா அணியின் செயலாளாரும் யாழ்மாவட்டத்தில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் தலைமை வேட்பாளருமான தோழர் சிறிதரன் சுகுமார் ஜேர்மனிய ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் செ ஜெகநாதன் அரசியல் அவதானியும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – பத்மாநாபா அணியின் மத்திய குழு உறுப்பினருமான தம்பா மற்றும் ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாட உள்ளனர்மாலை 3மணி முதல் 5 மணி வiர் நடைபெற உள்ளது நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்தொலைபேசி தொடர்புகளுக்கு 00 44 208 930 5313 00 44 208 930 5313

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக