
“மேற்குவங்கத்தைச் சேர்ந்த யாமினி என்னும் பெண்ணை வருண் திருமணம் செய்கிறார். இத்திருமணத்திற்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி உட்பட நேரு குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் அழைக்கப்படுவார்கள்.” என்றும் மேனகா தெரிவித்தார். வருண் காந்தி, பாஜகவின் தேசியச் செயலராகவும் உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக