சனி, 13 மார்ச், 2010

வேட்பாளர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்..!

இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலின் வேட்பாளர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் முன்னாள் பிரதி அமைச்சர் ஜெயதிஸ்ஸ ரணவீர என தெரியவருகின்றது. தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டதாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களாகும். இதுவரை தேர்தல் வன்செயல்கள் காரணமாக 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக