சனி, 6 மார்ச், 2010

07-03-2010.. ரிபிசியின் ஞாயிற்றுக்கிழமை விசேட அரசியல் கலந்துரையாடல்.. (அறிவித்தல்)

இலங்கையின் அரசியல் நிலமைகள் தொடர்பாக நடைபெற உள்ள இந் நிகழ்ச்சியில் தமழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட் அமைப்பின்) தலைவரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளருமான திரு.தருமலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உட்பட ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் விஸ்வலிங்கம் சிவலிங்கம், ஜேர்மனிய ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் செ ஜெகநாதன், மற்றும் ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாட உள்ளனர். நாளை ஞாயிறு மாலை 3மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ள மேற்படி அரசியல் கலந்துரையாடலில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும். தொடர்புக்கு 00 44 208 930 5313. (தகவல் ரிபிசி வானொலி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக