சனி, 21 நவம்பர், 2009

சுவிற்சர்லாந்தில் புளொட் தலைவரின்.. புளொட் ஆதரவாளர்கள், பொதுமக்களுடனான பகிரங்க கலந்துரையாடல்! (நேரம் மாற்றப்பட்டுள்ளது)

விஜயம் மேற்கொண்டிருக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(PLOTE) தலைவர் திரு. த.சித்தார்த்தன் அவர்கள் எதிர்வரும் 22.11.2009 ஞாயிற்றுக்கிழமை பி.ப 15.00 மணிக்கு (மாலை மூன்று மணிக்கு) Schweighofstrasse 296, 8055 Zürich, Switzerland
எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் ஆதரவாளர்கள், பொது மக்களை சந்தித்து கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எமது மக்களின் நிகழ்கால, எதிர்கால நிலமைகள் மற்றும் எதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும் மேற்கொள்ளப்படவிருக்கும் கருத்துப்பரிமாறலில் ஆர்வமுள்ள அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழக சுவிஸ் கிளையினராகிய நாம் தோழமையுடன் அழைப்பு விடுக்கின்றோம்.

மேலதிக தொடர்புகட்கு:- 076 368 15 46 , 076 295 20 43 , 078 949 92 90தகவல்: தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE) -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக