இறைவன் தந்த இலங்கையடா தமிழாஇயற்கை தந்த இலங்கையடா தமிழாஇதயம் உள்ளவரை தமிழாஇதய சுத்தியுடன் இவ்வுலகில் தமிழாஇலங்கைதனை நேசியடா தமிழாஇன்பம் துன்பம் இயற்கையடா தமிழாஇயல்பான வாழ்க்கை இருந்தால் தமிழாஇறைஉன்னை தேடி வருவான் தமிழா–உன்இனிமையான நாவிலே தமிழாஇதமான வார்த்தைகளை தவழவிடு தமிழா..
இதிகாசங்கள் ஆயிரம் இருக்கு தமிழா–அதில்இட்டநல்வழிகள்ஆயிரமிருக்கு தமிழாஇத்தனைக்கும் முன்னோர்களும் சாட்சி தமிழாஇவைகளை புரிந்து கொள்ளடா தமிழாஇறுக்கமான உன்மனதை இழக்கிவிடு தமிழா
இழிவு சொற்களை இடறிதள்ளு தமிழாஇவையாவும் தடைகற்களடா தமிழாஇன்னல்கள் நிறைந்த பாதை தமிழாஇயன்றவரை ஒதுக்காதே தமிழா
இனஒற்றுமை வேணுமடா தமிழாஇனபுறக்கணிப்பு வேணாமடா தமிழாஇமைகள் மூடுமுன்தமிழா–உடனேஇலட்சியத்தை உதிரமின்றி வென்றெடு தமிழாஇலையில் சுட சோறு வேணுமென்றால் தமிழாஇன்னுயிரை தியாகம்செய் தமிழா–நீஏனோஇலங்கைதனை விட்டு ஓடுகிறாய் தமிழா–இப்போஇராவணன்இல்லாத ராட்சியமடா தமிழாஇடிமின்னல் இல்லாத எங்கள் தேசமடா தமிழா-என்றும்இலங்கையடா தமிழா….இலங்கையடா தமிழா

என்தாய் நாட்டிற்காக.. கிளியின் ஓர் கிராமத்து நாயகன்.. வவிதரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக