செவ்வாய், 19 மே, 2015

வித்தியாவிற்கு நீதி கேட்டு வலி மேற்கில் பேரணிகள்.!(படங்கள் இணைப்பு)

புங்குடுதீவில் மாணவி வன்கொடுரத்திற்கு உட்படுத்தப்பட்டு   பல  பகுதிகளிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ் நிகழ்வு முன்னதாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் இடம் பெற்றது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள்
கலந்து கொண்டார். தொடர்ந்து மாணவத்தலைவரின் அழைப்பின் பேயரில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் மெழுகுவாத்தி கொழுத்தி மௌனவணக்கம் செலுத்தியதோடு மாணவர்களின் இவ் எழுச்சியினைப் வரவேற்றார்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக