வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

காதலர் தினத்தை முன்னிட்டு வவுனியா கலைஞர்களால் பாடல் வெளியீடு!!

இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் இவ்வருட காதலர் தினத்தை முன்னிட்டு வெளிவந்துள்ளது மழை துளியாய் மனசுக்குள் விழுந்தாயே என்ற இந்த பாடல்
பாடல் இசை ,எடிட்டிங் -கந்தப்பு ஜெயந்தன்
பாடல் தயாரிப்பு ,பாடல் வரிகள் -தனு (இத்தாலி )
பாடியவர் -மயூரா ஷங்கர்
இயக்கம் ,கேமரா -T.பிரதாபன்
நடிகர்கள் -அஜய் ,லோஜி

https://m.youtube.com/watch?v=Lj7x74SRhRY&feature=youtu.be

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக