தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டுமென தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் சரத் வீரசேகர கோரியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் அதனுடன் தொடர்புடைய அரசியல் கட்சிகளையும் தடை செய்திருக்க வேண்டும்.
எனினும் அரசாங்கம் அவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யவில்லை.
ஜனநாயகத்தை மதிக்கும் காரணத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம் தடை செய்யவில்லை.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயகத்தை பிழையான வழியில் பயன்படுத்துகின்றது.
தமிழ்த தேசியக் கூட்டமைப்பை கட்சி தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று நேற்று உரையாற்றிய போது சரத் குமார விரேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக