தேசிய மரபுரிமைகள் அமைச்சர் கலாநிதி ஜகத் பாலசூரிய மற்றும் பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஜீன் போல் மோன்வாச் ஆகியோர் இடையில் சந்திப்பொன்று நடைபெறுள்ளது.
செத்சிறிபாயவில் உள்ள தேசிய மரபுரிமைகள் அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதன் போது இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார உரிமைகளை பாதுகாப்பாது, அவற்றை முகாமைத்துவம் செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் மரபுரிமைகளை பாதுகாப்பதில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் நட்புறவாக பணியாற்றுவது எனவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக