ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு நிறைவு!( மாநாட்டு படங்களின் தொகுப்பு)

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வுகள் நிறைவடைந்தன.இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஊடகச் செயலர் பாஸ்கரா, மற்றம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தோழமைக்கட்சியின் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம்
அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஆகியோர் பங்குகொண்டுள்ளனர்.

கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் தீர்மானங்கள் வெளியிடப்பட்டு உறுப்பினர்களின் உரைகளும் இடம்பெற்றன.
























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக