சனி, 14 ஜூன், 2014

ஆறு கோடி ரூபா தங்கம் கடத்திய இருவர் கைது..!!!

சட்டவிரோதமாக இலங்கைக்குள் தங்கம் கடத்தி வந்த இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முற்பகல் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்திலேயே இவர் வந்ததாக தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் வசமிருந்து சுமார் ஆறு கோடி பெறுமதியான 6 தங்கக் கட்டிகள் கைப்பற் றப்பட்டுள்ளன. மேலும் இவற்றை விமான நிலையத்தில் இவருக்கு உதவிய இலங்கையர் ஒருவரும் இதன்போது கைதாகியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக