(பூர்வீகம் செய்திகளுக்காக வன்னியிலிருந்து ஸ்ரீ)
வவுனியா குருமன்காடு காளியம்மன் தேவஸ்தானத்தில் வருடாந்த மஹோ ற்சவம் (03.06) திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
நாளைய தினம் (11.06) புதன்கிழமை அதிகாலை 05.00 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்று காலை 09.00 மணிக்கு அம்பாள் தேரில் ஆரோகணித்து தேர்த்திருவிழா நடைபெற்று தேரடி அருச்சனையைத்
தொடர்ந்து அம்பாள் தேரிலிருந்து பச்சை சாத்தப்பட்டு அவரோகணித்து நவசக்தி அருச்சனையை தொடர்ந்து பிரயாச்சித்த அபிஷேகம் நடைபெறும் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக