காணாமல்போன மூன்று இஸ்ரேல் இளைஞர்களை தேடும் இஸ்ரேல் துருப்புகள் கடந்த 2011 ஆம் ஆண்டு கைதிகள் பரிமாற்றத்தில் விடுவிக்கப்பட்ட 51 பலஸ்தீனர்கள் உட்பட மேலும் 65 பேரை கைது செய்துள்ளது.
கடந்த வாரம் காணமல் போன மூன்று யுத்தப் பாடசாலை மாணவர்களுக்காக இதுவரை 240 பலஸ்தீனர்கள் வரை இஸ்ரேலால் கைது செய்யப் பட்டுள்ளனர். மேற்கு கரையில் மேற்கொள்ளபடும் இந்த கைது நடவடிக்கை ஹமாஸ{க்கு குறிப்பிடத் தக்க வீழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போன இளைஞர்களை ஹமாஸ் கடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியபோதும் இந்த குற்றச்சாட்டு முட்டாள்தனமானது என கூறி ஹமாஸ் அமைப்பு மறுத்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவருக்காக விடுவிக்கப்பட்ட 1,027 பலஸ்தீனர்களில் 51 பேரை இஸ்ரேல் மீண்டும் கைது செய்ததாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது. மேற்குக் கரையில் வீடு வீடாக சோதனை மேற்கொள்ளும்போதே இவர்கள் கைது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக