2000 குருதி நன்கொடையாளர்கள் பங்கு பற்றும் இரத்ததான முகாமொன்று ஜுன் 12 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்.
தற்போது அனுஷ்டிக்கப்பட்டு வரும் குருதி நன்கொடையாளர் வாரத்தின் ஓர் அங்கமாக இந்த முகாம் ஏற்பாடா கியுள்ளது.
இதேவேளை உலக சுகாதார நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் குருதி நன்கொடை தொடர்பான மாநாடொன்று ஜுன் 13ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்.
இம்மாநாட்டில் உள்நாட்டு, வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கு கொள்வர்.
இலங்கையில் தொண்டர் அடிப்படையில் குருதி நன்கொடையாளர்கள் மூலம் 3,50,000 அலகு குருதி சேகரிக்கப்பட்டு வருகிறது. சகல இரத்த பக்கெட்டுக்களும் எச்.ஐ.வி. வைரஸ், ஹெபடைடிஸ் பீ.சீ. மலேரியா, மேகநோய் ஆகிய நோய்களுக்கான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக