செவ்வாய், 20 மே, 2014

WHO உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக அமைச்சர் மைத்திரி...!!!!

உலக சுகாதார தாபனத்தின் உப தலைவராக இலங்கை யின் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உலக சுகாதார தாபனத்தின் 67வது உலக சுகாதார கூட்டத் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று ஆரம்பமானது.

இதில் கலந்துகொள்ள அங்குச் சென்ற அமைச்சரே (தீசிலி) அந்த தாபனத்தின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தொடர் எதிர்வரும் 24ம் திகதி வரை அங்கு நடைபெ றவுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக