மின்சார கட்டணத்தை மாதாந்தம் செலுத்தாத நுகர்வோரின் மின்சார இணைப்பை துண்டிப்பது தொடர்பில் முன்கூட்டியே விடுக்கப்படும் சிவப்பு அறிவித்தலை இனிமேல் விடுக்காமல் இருப்பதற்கு மின்சார சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கு பதிலாக நுகர்வோரின் கையடக்க தொலைபேசிக்கு
எஸ்.எம்.எஸ் (குறுந்தகவல்) ஊடாக இறுதி அறிவித்தலை விடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
எப்படியாயினும் இது தொடர்பில் தொலைபேசி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுகொண்டிருப்பதாகவும் பேச்சுவார்தையின் நிறைவில் எஸ்.எம்.எஸ் முறைமையை மின்சார நுகர்வோருக்கு அறிமுகம்செய்துவைப்பதற்கு சபை ஆலோசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முறைமையின் ஊடாக பெருந்தொகையான நிதியை மீதப்படுத்திகொள்ளலாம் என்றும் சபை அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக