மட்டக்களப்பு கல்லடி பாலத்தடியில் இன்று(17/05) கனரக லொறியும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்து நடைபெற்றது.
இதில் சிறுமி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக எமது கல்லடி செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சின்ன உப்போடையை சேர்ந்த எஸ்.பிரியங்கா என்பவரே சிகிச்சை பெற்று வருகிறார்.
கனரக லொறி சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
பூர்வீகம் செய்திகளுக்காக துஜா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக