கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடாத்தும் அணிக்கு ஆறு பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டியின் கால் இறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. இதில் செவ்வானம் எதிர் குட் ஸ்டார் அணிகள் மோதுகின்றன.
அதே வேளை வானவில் விளையாட்டுக்கழகம் நடாத்தும் கடின பந்து சுற்றுப்போட்டியில் நாளைய தினம் 12.40 மணிக்கு தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற இருக்கின்றது. இதில் செவ்வானம் எதிர் சென்றலைஸ் அணிகள் மோதுகின்றன.
பூர்வீகம் செய்திகளுக்காக ஜோன்சன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக