செவ்வாய், 20 மே, 2014

பண மோசடிச் சந்தேகத்தில் தாயும் மகளும் கைது!!


வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாகக்கூறி பணமோசடி செய்தனர் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த தாயும் மகளும் இன்று காலை யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஒருகோடியே 58 லட்சம் ரூபாவை பலரிடம் பெற்று மோசடி செய்தனர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக