வியாழன், 22 மே, 2014

சற்று முன்னர் கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி சென்ற ரயில் மோதி, ஒருவர் படுகாயம்!!!

(பூர்வீகம் செய்திகளுக்காக கொழும்பிலிருந்து விஜயகுமார்)

இன்று (22/05) இரவு 8 மணிக்கு இச் சம்பவம் நாரயன்பிட்டி பகுதியில் நடைபெற்றுள்ளதாக எமது நிருபர் தெரிவித்துள்ளார். இரவு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி படுகாயமுற்ற நபர் கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது நிருபர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக