சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயதிலக்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய கலாநிதி பி.பீ. ஜயசுந்தரவை பதவி நீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் தகவல்கள் வெளியாகியிஹடுந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக