ஞாயிறு, 31 அக்டோபர், 2010
மரண தண்டனை விதிக்கப்பட்டு சவூதி சிறையில் வாடும் ரிசானா நபீக்கை விடுவிக்கவென கையெழுத்துப் பெறும் நடவடிக்கை..!
சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள திருகோணமலை, மூதூர் யுவதி ரிசானா நபீக்கிற்கு சவூதி அரசு கருணை காட்டவேண்டுமென கோரும் மகஜரில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை இன்று மூதூர் பெருந்திடலில் நடைபெற்றுள்ளது. இதன்படி 25ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் கையொப்பங்கள் பெறப்படவுள்ளன. கையெழுத்துடன் கூடிய கருணைமனு சவூதி மன்னரின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக