ஞாயிறு, 31 அக்டோபர், 2010
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கைத் தொலைபேசிகளை சென்னைக்கு கொண்டுசென்ற இலங்கைப் பெண் கைது..!
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கைத் தொலைபேசிகளை உடலில் ஒட்டி மறைத்து சென்னைக்கு கொண்டுசென்ற இலங்கைப் பெண் சென்னை விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரது பயணப் பொதிக்குள்ளிருந்து மூன்று செய்மதி தொழில்நுட்பத்தின் மூலம் செயற்படும் தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளது. இவை தீவிரவாதிகள் பயன்படுத்துபவை என்று பொலீசார் தெரிவித்துள்ளார். குறித்த யுவதி சென்னைப் பொலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக