திங்கள், 21 ஜூன், 2010
ஜனாதிபதி உக்ரேனுக்கு விஜயம் செய்ய தீர்மானம்..!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இம்மாதம் உக்ரேனுக்குச் செல்லவுள்ளார். யுத்தக்காலப் பகுதியில் இலங்கை உக்ரேனிடமிருந்து பலகோடி ரூபா பெறுமதியான யுத்த விமானங்களைக் கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி இந்த விஜயத்தின்போது இராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக உக் ரேன் தலைவர்களுடன் பேச்சு நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக