வெள்ளி, 9 ஏப்ரல், 2010

மாவட்டதேர்தல் தொகுதி முடிவு....யாழ்ப்பாணம் மாவட்டம் வட்டுக்கோட்டை தொகுதி ..உடுப்பிட்டி தொகுதி ..

யாழ்ப்பாணம் மாவட்டம் வட்டுக்கோட்டை தொகுதி
தமிழரசுக் கட்சி 5341
ஐ.தே.கட்சி 3438
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3286
இலங்கை தமிழ் காங்கிரஸ் 505
அளிக்கப்பட்டவை 17236
நிராகரிக்கப்பட்டவை 2128
செல்லுபடியானவை 15108

யாழ்ப்பாணம் மாவட்டம் உடுப்பிட்டி தொகுதி
தமிழரசுக் கட்சி 4630
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2533
அகிலஇலங்கை தமிழ் காங்கிரஸ் 760
ஐக்கிய தேசியக் கட்சி 717
அளிக்கப்பட்டவை 11832
நிராகரிக்கப்பட்டவை 1485
செல்லுபடியானவை 1347

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக