வெள்ளி, 9 ஏப்ரல், 2010

தபால்மூல வாக்கு முடிவுகள்.. (இரத்தினபுரி மாவட்டம் // மாத்தறை மாவட்டம்)

இரத்தினபுரி மாவட்டம் தபால்மூலம் வாக்களிப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 11.315 வீதம் 75.16
ஐக்கிய தேசிய கட்சி - 3.010 ,, 19.99
ஜனநாயக தேசிய கூட்டணி - 696 ,, 4.62
செல்லுபடியான வாக்குகள் - 15.054
நிராகரிக்கப்பட்டவை - 421
அளிக்கப்பட்டவை - 15.475

மாத்தறை மாவட்டம் தபால்மூலம் வாக்களிப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 10.560 வீதம் 69.97
ஐக்கிய தேசிய கட்சி - 3.041 ,, 20.15
ஜனநாயக தேசிய கூட்டணி - 1.439 ,, 9.53
செல்லுபடியான வாக்குகள் - 15.093
நிராகரிக்கப்பட்டவை - 339
பதிவு செய்யப்பட்டவை - 15.432

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக