புதன், 7 ஏப்ரல், 2010

வவுனியாவில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு..!!

வவுனியாவிலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக் களுடன் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள உத்தியோகர்த்தர்கள் புறப் பட்டிருப்பதாக வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன. வவுனியாவில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 112,924 ஆகும். இதேவேளை, வவுனியாவில் பூரண அமைதி நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக