வியாழன், 18 மார்ச், 2010
மனோ கணேசனின் ஆதரவாளர்கள் மீது கண்டியில் தாக்குதல்..!!
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசனின் ஆதரவாளர்கள் இருவர் மீது கண்டி கலஹா பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் இதில் ஒருவர் கடுமையாக தாக்பட்டுளதாகவும் ஐக்கிய தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளரான மனோ கணேசன் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக