
இராணுவ உயர்பதவிகளில் மீண்டும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இராணுவ படையை சேர்ந்த 62 உயர் அதிகாரிகளின் பதவிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது. 15பிரிகேடியர்கள் 24கேணல்கள் மற்றும் 23 லெப்டினன் கேணல்கள் தர அதிகாரிகளுக்கே இவ்வாறு புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அண்மைக் காலத்தில் இராணுவ நிர்வாக கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடதக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக