நிறை குடிபோதையில் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த பெண் ஒருவர், வேகமாக வந்த புகையிரதத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் அமெரிக்க பொஸ்டன் நகரில் இடம்பெற்றுள்ளது. அவ்வழியே வந்த அதிவேக புகையிரதமானது மேற்படி பெண்ணுக்கு ஒரு சில அங்குல இடைவெளியில் நிறுத்தப்பட்டு அப்பெண் காப்பாற்றப்பட்ட இந்த அதிசய நிகழ்வு புகையிரத நிலையத்திலுள்ள கண்காணிப்பு வீடியோ கருவிகளில் பதிவாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக