புதன், 27 ஜனவரி, 2010
அரச மற்றும் பொது விடுமுறை தினமாக இன்றைய தினத்தை அரசாங்கம் பிரகடனம்..!!
அரச மற்றும் பொது விடுமுறை தினமாக இன்றைய தினத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. நாட்டில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையிலேயே இன்றையதினத்தை அரச விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக