புதன், 27 ஜனவரி, 2010

மாவட்டங்களும் வாக்களிப்பு விகிதாசாரங்களும்..!!

திருமலை 60சத வீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் மாவட்டங்களும் வாக்களிப்பு விகிதங்களும் தரப்படுகின்றன. மட்டக்களப்பு 62, வவுனியா 40, மன்னாhர் 48, யாழ்ப்பாணம் 18, கேகாலை 80, களுத்துறை 78, இரத்தினபுரி 75, பொலநறுவை, கம்பஹா, மாத்தளை, கண்டி மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் 75சத வீதம், கொழும்பு, குருநாகல், அநுராதபுரம், காலி, மொனறாகலை 70 முதல் 75சதவீதம், நுவரெலியா, புத்தளம், அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 72 சதவீத வாக்களிப்புகள் நடைபெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக