புதன், 27 ஜனவரி, 2010

6வது ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் (இணைப்பு-**7)


6வது ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ -9989 வாக்குகளையும் (62.47வீதம்) ஜெனரல் சரத்பொன்சேகா -5885 வாக்குகளையும் (36.80வீதம்) பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக