புதன், 27 ஜனவரி, 2010

6வது ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் (இணைப்பு-**6)


6வது ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. மாத்தளை மாவட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ -8846 வாக்குகளையும் (68.38வீதம்) ஜெனரல் சரத்பொன்சேகா -4038 வாக்குகளையும் (31.21வீதம்) பெற்றுள்ளனர். பதுளை மாவட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ -14998 வாக்குகளையும் (64.72வீதம்) ஜெனரல் சரத்பொன்சேகா -8056 வாக்குகளையும் (34.76வீதம்) பெற்றுள்ளனர். மாத்தறை மாவட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ -10425 வாக்குகளையும் (66.65வீதம்) ஜெனரல் சரத்பொன்சேகா -5159 வாக்குகளையும் (32.98வீதம்) பெற்றுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜெனரல் சரத்பொன்சேகா -3637 வாக்குகளையும் (69.69வீதம்) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ -1491 வாக்குகளையும் (28.57வீதம்) எம்.கே.சிவாஜிலிங்கம் -49 விக்கிரமபாகு கருணாரத்ன -15 பெற்றுள்ளனர்.

6வது ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஜெனரல் சரத்பொன்சேகா 3173 வாக்குகளையும் (71.95வீதம்) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 892 வாக்குகளையும் (20.23வீதம்) எம்.கே.சிவாஜிலிங்கம் -263 வாக்குகளையும் விக்கிரமபாகு கருணாரத்ன -49 வாக்குகளையும் பெற்றுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 6882வாக்குகளையும் (63.73வீதம்) ஜெனரல் சரத்பொன்சேகா 3798 வாக்குகளையும் (35.17வீதம்) எம்.கே.சிவாஜிலிங்கம் -25 மொகமட் இஸ்மாயில் -23 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

6வது ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. இதன்படி காலி மாவட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 15640 வாக்குகளையும் (66.19வீதம்) ஜெனரல் சரத்பொன்சேகா 7905 வாக்குகளையும் (33.46வீதம்) பெற்றுள்ளனர். இதன்படி அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 8982வாக்குகளையும் (70.73வீதம்) ஜெனரல் சரத்பொன்சேகா 3679 வாக்குகளையும் (28.97வீதம்) பெற்றுள்ளனர்.

6வது ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. இதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 9458 வாக்குகளையும் (69.53வீதம்) ஜெனரல் சரத்பொன்சேகா 4143 வாக்குகளையும் (30.46வீதம்) பெற்றுள்ளனர். இதன்படி மொனறாகலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 8871 வாக்குகளையும் (69.76வீதம்) ஜெனரல் சரத்பொன்சேகா 3795 (29.84வீதம்) வாக்குகளையும் பெற்றுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 4998 (66.70வீதம்) வாக்குகளையும் ஜெனரல் சரத்பொன்சேகா 2464 (32.95வீதம்) வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதுவரை வெளியாகிய தேர்தல் (தபால்) முடிவுகளின்படி நாடு தழுவிய ரீதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ -91473 ஜெனரல் சரத் பொன்சேகா -49847 மகிம ரஞ்சித் -80 மொகமட் காசிம் -144 சொல்மன் அநுரலியனகே -38 விக்கிரமபாகு கருணாரத:ன -112 எம்.கே.சிவாஜிலிங்கம் -351 சுகத்ஸ்ரீ கமகே -42 அசோகா சுரவீர -57 உக்குபண்டா விஜயக்கோன் -9 மொகமட் இலியாஸ் -25 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக