யாழ். சுழிபுரம் கல்விழான் காந்திஜி சனசமூகநிலைய விளையாட்டுக் கழகத்தினருக்கு (07.12.2014) ஞாயிற்றுக்கிழமை விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்படடுள்ளன. புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடைய மாகாணசபை நிதியொதுக்கீட்டில் இருந்து ரூபாய் 20,000 பெறுமதியான விளையாட்டு உபகரணங்களே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன. மேற்படி விளையாட்டு உபகரணங்களை புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும்,
வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கல்விழான் காந்திஸி சனசமூகநிலைய விளையாட்டுக் கழகத்தினருக்கு வழங்கிவைத்தார்கள்.
வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கல்விழான் காந்திஸி சனசமூகநிலைய விளையாட்டுக் கழகத்தினருக்கு வழங்கிவைத்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக