புதன், 27 ஜனவரி, 2010

6வது ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் (இணைப்பு-**5)

6வது ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. மாத்தளை மாவட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ -8846 வாக்குகளையும் (68.38வீதம்) ஜெனரல் சரத்பொன்சேகா -4038 வாக்குகளையும் (31.21வீதம்) பெற்றுள்ளனர். பதுளை மாவட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ -14998 வாக்குகளையும் (64.72வீதம்) ஜெனரல் சரத்பொன்சேகா -8056 வாக்குகளையும் (34.76வீதம்) பெற்றுள்ளனர். மாத்தறை மாவட்டத்தில்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ -10425 வாக்குகளையும் (66.65வீதம்)

ஜெனரல் சரத்பொன்சேகா -5159 வாக்குகளையும் (32.98வீதம்)

பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்

ஜெனரல் சரத்பொன்சேகா -3637 வாக்குகளையும் (69.69வீதம்)

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ -1491 வாக்குகளையும் (28.57வீதம்) எம்.கே.சிவாஜிலிங்கம் -49

விக்கிரமபாகு கருணாரத்ன -15 பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக