புதன், 27 ஜனவரி, 2010

6வது ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் (இணைப்பு-**10)

6வது ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. கொழும்பு மாவட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ -12149 வாக்குகளையும் (63.54வீதம்) ஜெனரல் சரத்பொன்சேகா -6897 வாக்குகளையும் (36.16வீதம்) விக்கிரமபாகு கருணாரத்ன -16 எம்.கே.சிவாஜிலிங்கம் -2 பெற்றுள்ளனர்.

தேர்தல் மாவட்டம் - மாத்தறை
தொகுதி - தெவிநுவர
வேட்பாளர் பெயர்.. பெற்றவாக்கு.. வீதம்..
மகிந்த ராஜபக்ச -36428
சரத்பொன்சேகா -17219
தேர்தல் மாவட்டம் - கண்டி
தொகுதி – செங்காடகல
வேட்பாளர் பெயர்.. பெற்றவாக்கு.. வீதம்..
மகிந்த ராஜபக்ச -28444
சரத்பொன்சேகா -25243

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக