புதன், 27 ஜனவரி, 2010

6வது ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் (இணைப்பு-**11)

6வது ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. கொழும்பு மாவட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ -12149 வாக்குகளையும் (63.54வீதம்) ஜெனரல் சரத்பொன்சேகா -6897 வாக்குகளையும் (36.16வீதம்) விக்கிரமபாகு கருணாரத்ன -16 எம்.கே.சிவாஜிலிங்கம் -2 பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக