வெள்ளி, 13 நவம்பர், 2009

ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் நீதி மன்றில் ஆஜர்..

இடைத்தங்கல் முகாம் மக்களுடன் இருந்து கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் இன்று வவுனியா நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார். இவரை ஆஜர்படுத்திய அதிகாரிகள் தமது விசாரணைகள் முடிவுறவில்லை என மன்றுக்கு தெரியப்படுத்தினர். முதன் முறையாக நீதிமன்றில் ஆஜர்படுத்திய பா.உ கனகரத்தினத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ம் திகதி முதல் விளக்க மறியலில் வைக்குமாறு வவுனியா மஜிஸ்ரேட் எம். சித்தம்பலம் உத்தரவிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக