ஞாயிறு, 1 நவம்பர், 2009

மாணவர் தலைவன் பிணையில் விடுதலை.

அரசிற்கு எதிரான பல ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டு கடந்த 1.5 மாதங்களாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக் கழக மாணவர்கள் சங்கத்தின் தலைவர் உடுல் பிரேமரத்ன இன்று கங்கொடவில் மஜிஸ்திரேட் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவரது விடுதலை வேண்டி பல்கலைக்கழக மாணவர்கள் பல விதமான ஆர்பாட்டங்களை நாடாத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக