மனக்கணக்கு போடும் கலையில் வல்லவராக புகழப்படும் அமெரிக்க கணித மேதை ஜான் நாஷ் இன்று நியூ ஜெர்சி நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானார்.
விளையாட்டு கோட்பாட்டில் கணிதத்தை நுழைத்தவர் என்று அறியப்படும் இவரும், இவரது மனைவி அலிசியா நாஷ் என்பவரும் இன்று நியூ ஜெர்சி பகுதியில் காரில் சென்றபோது விபத்தில் சிக்கி பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1994-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல்பரிசை பெற்று, கணிதத்துறையின் மிகவும் உயரிய பரிசான ‘அபேல்’ பரிசை சமீபத்தில் பெற்ற இவரது வாழ்க்கையை தழுவி வெளியான ’எ பியூட்டுபுல் மைன்ட்’ திரைப்படம் வணிகரீதியாக வெற்றிகரமாக ஓடி, ஆஸ்கர் விருதையும் பெற்றது, நினைவிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக