'வன்னியன்'
வவுனியா இறம்பைக்குள பகுதியில் இன்று மாலை 5.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் வவுனியா நகரத்தை நோக்கி சென்று கொண்டிரந்த வேளையில் நாய் குறுக்கே சென்றதால் விபத்து நேரிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான நபர் பலத்த காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கபடுகிறது.
வவுனியாவில் பல இடங்களில் நாய்களினாலும் மாடுகளினாலும் தொடர்ச்சியாக விபத்துக்கள் ஏற்படுகின்றமை குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக