புதன், 16 ஜூலை, 2014

வவுனியாவில் நடைபெற்ற 25 ஆவது வீரமக்கள் தினம்.!!!!(முழுமையான படங்கள் இணைப்பு)

வவுனியாவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) 25 ஆவது வீரமக்கள் தினம் கழகத்தின் தோழர்களால், கோவில்குளத்தில் அமைந்துள்ள அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் சுடரேற்றி, மலரஞ்சலிகளுடன் இன்று (16/07/2014) நடைபெற்றது.

இவ் நிகழ்வில் கழகத்தின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கழகத்தின் மறைந்த தோழர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.




































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக